கணக்கில் உள்நுழையும்போது இரண்டாவது படிச் சரிபார்ப்பைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் ஆன்லைன் கணக்குகளுக்குக் கூடுதல் பாதுகாப்பை Google Authenticator வழங்குகிறது. அதாவது கணக்கில் உள்நுழையும்போது கடவுச்சொல்லுடன் உங்கள் மொபைலில் உள்ள Google Authenticator ஆப்ஸ் மூலம் உருவாக்கப்படும் குறியீட்டையும் நீங்கள் டைப் செய்ய வேண்டும். நெட்வொர்க் அல்லது செல்லுலார் இணைப்பு இல்லாதபோதும் உங்கள் மொபைலில் உள்ள Google Authenticator ஆப்ஸால் சரிபார்ப்புக் குறியீட்டை உருவாக்க முடியும். * உங்கள் Google கணக்கிலும் அனைத்து சாதனங்களுடனும் Authenticator குறியீடுகளை ஒத்திசைக்கலாம். இதன்மூலம், உங்கள் மொபைலை இழந்துவிட்டாலும்கூட அவற்றை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாம். * QR குறியீடு மூலம் Authenticator கணக்குகளைத் தானாகவே அமைக்கலாம். இது விரைவானது, எளிமையானது. மேலும் குறியீடுகள் சரியாக அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும் உதவும். * பல கணக்குகளைப் பயன்படுத்தும் வசதி. பல கணக்குகளை நிர்வகிக்க Authenticator ஆப்ஸைப் பயன்படுத்தலாம். இதனால், கணக்குகளில் உள்நுழையத் தேவைப்படும் ஒவ்வொரு முறையும் ஆப்ஸிற்கிடையே மாற வேண்டியதில்லை. * நேரம், எண்ணிக்கை அடிப்படையிலான குறியீட்டை உருவாக்கும் வசதி. உங்கள் தேவைகளுக்குப் பொருந்தும் குறியீட்டு உருவாக்க வகையைத் தேர்வுசெய்யலாம். * QR குறியீடு மூலம் சாதனங்களுக்கிடையே கணக்குகளை மாற்றலாம். புதிய சாதனத்திற்கு உங்கள் கணக்குகளை மாற்ற மிகவும் வசதியான வழி இது. * Google Authenticatorரைப் பயன்படுத்த உங்கள் Google கணக்கில் இருபடிச் சரிபார்ப்பை இயக்க வேண்டும். தொடங்க, http://www.google.com/2step என்ற இணைப்பைப் பார்க்கவும் அனுமதிக்கான அறிவிப்பு: கேமரா: QR குறியீடுகளைப் பயன்படுத்தி, கணக்குகளைச் சேர்ப்பதற்குத் தேவை
புதுப்பிக்கப்பட்டது:
14 நவ., 2024
கருவிகள்
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், படங்கள் & வீடியோக்கள், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
3.7
524ஆ கருத்துகள்
5
4
3
2
1
Naveen priyan
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
4 மே, 2024
This app not working in facebook authentication code very very worst
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
chart 5y
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
13 பிப்ரவரி, 2024
Best apps
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
Abdul Ahamed
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
15 ஜூலை, 2022
super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 10 பேர் குறித்துள்ளார்கள்
புதியது என்ன
* கிளவுடு ஒத்திசைவு: உங்கள் Google கணக்கிலும் அனைத்து சாதனங்களுடனும் உங்கள் Authenticator குறியீடுகளை இப்போது ஒத்திசைக்க முடியும். இதன்மூலம், உங்கள் மொபைலை இழந்துவிட்டாலும்கூட அவற்றை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாம். * தனிப்பட்ட திரை: திரைப் பூட்டு, பின் அல்லது பயோமெட்ரிக்ஸ் மூலம் Authenticatorருக்கான அணுகலை இப்போது பாதுகாக்க முடியும். * மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவமும் காட்சிகளும்: பார்ப்பதற்குக் கண்கவரும் வகையிலும் பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையிலும் ஆப்ஸை வடிவமைத்துள்ளோம்.