ஒவ்வொரு நாளையும் சரியாகத் திட்டமிடவும் நேரத்தைச் சேமிக்கவும் உங்கள் Android மொபைல், டேப்லெட், Wear OS போன்ற சாதனங்களில் Google Workspaceஸின் ஓர் அங்கமான அதிகாரப்பூர்வ Google Calendar ஆப்ஸைப் பெறுங்கள்.
• கேலெண்டரைப் பார்ப்பதற்கான வெவ்வேறு வழிகள் - மாதம், வாரம், நாள் ஆகிய காட்சிகளுக்கிடையே விரைவாக மாறலாம்.
• Gmailலில் இருந்து நிகழ்வுகள் - விமானம், ஹோட்டல், இசை நிகழ்ச்சி, உணவகம் ஆகியவற்றுக்கான முன்பதிவுகளும் இன்னும் பல விஷயங்களும் உங்கள் கேலெண்டரில் தானாகவே சேர்க்கப்படும்.
• Tasks - Calendarரில் நிகழ்வுகளுடன் பணிகளையும் உருவாக்கலாம் நிர்வகிக்கலாம் பார்க்கலாம்.
• கேலெண்டர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் - Exchange உட்பட உங்கள் மொபைலில் உள்ள கேலெண்டர்கள் அனைத்தையும் Google Calendarரில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
• பயணத்தின்போது ஒருபோதும் எந்தவொரு நிகழ்வையோ பணியையோ தவறவிடாதீர்கள் - Wear OS சாதனங்களில் Google Calendar உங்களுக்குச் சரியான நேரத்தை அறிவிப்பதோடு கட்டங்களையும், காட்சிப்பகுதிகளையும் ஆதரிக்கிறது.
Google Calendar இப்போது Google Workspaceஸின் ஓர் அங்கம். Google Workspaceஸைப் பயன்படுத்தி நீங்களும் உங்கள் குழுவினரும் இவற்றைச் செய்யலாம்:
• உடன் பணிபுரிவர்களுக்கு எப்போது நேரமுள்ளது என்பதைப் பார்த்தோ அவர்களின் கேலெண்டர்களை உங்கள் கேலெண்டருடன் ஒரே காட்சியில் பார்த்தோ மீட்டிங்கை விரைவாகத் திட்டமிடலாம்
• மீட்டிங் அறைகள் அல்லது பிறருடன் சேர்ந்து பயன்படுத்தக்கூடிய வசதிகள் உள்ளனவா எனப் பார்க்கலாம்
• கேலெண்டர்களைப் பிறருடன் பகிரலாம், இதன் மூலம் நிகழ்வின் முழு விவரங்களையும் மற்றவர்கள் பார்க்கலாம் அல்லது உங்களுக்கு நேரமுள்ளதா என்பதை மட்டும் தெரிந்துகொள்ளலாம்
• லேப்டாப், டேப்லெட், மொபைல் போன்றவற்றில் இருந்து அணுகலாம்
• இணையத்தில் கேலெண்டர்களை வெளியிடலாம்
Google Workspace குறித்து மேலும் அறிக: https://workspace.google.com/products/calendar/
மேலும் விவரங்களுக்கு எங்களைப் பின்தொடர்க:
Twitter: https://twitter.com/googleworkspace
Linkedin: https://www.linkedin.com/showcase/googleworkspace
Facebook: https://www.facebook.com/googleworkspace/
புதுப்பிக்கப்பட்டது:
21 நவ., 2024