லைட்-எக்ஸ் கட் அவுட்கள் தயாரிக்கவும், புகைப்படங்களிலிருந்து பேக் கிரவுண்ட் நீக்கம் செய்வதற்கும், ஷேப் காரிகேச்சர்கள் தயாரிக்கவும், அசத்தலான செல்பி மற்றும் போர்ட்ரேட் ஃபோட்டோகளில் ஹேர் கலர் மாற்றுவதற்கும், ஸ்பிளாஷ் கலர் எஃபெக்டுகள் தருவதற்கும், டபுள் மற்றும் மல்டிபில் எக்ஸ்போஷர் எஃபெக்டுக்காக ஃபோட்டோக்களை பிளெண்டு செய்வதற்கும், பிளர் எஃபெக்டுக்கும் என அனைத்து ஃபோட்டோ எடிட்டிங்க வேலைகளுக்குமான ஆல்-இன்-ஒன் மொபைல் ஃபோட்டோ எடிட்டர் லைட்-எக்ஸ்.
லைட்-எக்ஸில் நீங்கள் தேர்ந்தெடுக்க ஏராளமான ஃபோட்டோ கொளாஷ்களும், மல்டிபிள் ஃபோட்டோ பிரெயிம்களும் உள்ளன. படங்களில் இணைக்கக்கூடிய எண்ணற்ற ஸ்டிக்கர்களும் இருக்கிறது. புகைப்படங்களை அழகுபடுத்தும் வகையில் நீங்கள் படத்தின் மீது வரைவதற்கான வசதிகளும் உண்டு. புகைப்படத்தின் மீது எழுத்துக்களை பதிவு செய்யும் வசதி இருக்கிறதால் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் மீம்களை படத்தின் மீது பொருத்தலாம்.
லைட்-எக்ஸ் வழங்குகிறது:
1. பேக் கிரவுண்ட் நீக்கம் செய்து கட் அவுட் தயாரிக்கவும்
• ஒன்றுபோல் உள்ள பகுதிகளை கண்டறிய லாஸோ டூல் பயன்படுத்தவும்
2. கலர் ஸ்பிளாஷ்
• தேர்ந்தெடுத்த கலர்களை கலர் அல்லது லைட் அண்டு கிரே ஷேடுகள் மற்றும் புகைப்படத்தின் பிற பகுதிகளில் அப்ளை செய்யலாம்.
• ஒன்றுபோல் இருக்கும் ஸ்பிளாஷ் பகுதிகளை ஆட்டோமேடிக் ஆக செலக்ட் செய்ய ஸ்மார்ட் லாஸோ டூல்
3. ஃபோட்டோகளை பிளெண்டு செய்தல்
• சர்ரியல் எஃபெக்ட் வேண்டுமென்றால் பல்வேறு ஃபோட்டோகளை மிக்ஸ் பண்ணலாம்.
• டார்கன் பிளெண்ட், லைட்டன் பிளெண்ட் போன்ற பிளெண்டு வகைகளை பயன்படுத்தி டபிள் மற்றும் மல்டிபிள் எக்ஸ்போஷர் எஃபெக்டுகளுடன் ஃபோட்டோகளை மெர்ஜ் பண்ணலாம்.
4. புரொபெஷனல் இமேஜ் எடிட்டிங் டூல்ஸ்
• கர்வ், லெவல்ஸ் மற்றும் கலர் பாலன்ஸ் பயன்படுத்தி புகைப்படத்தின் டோன் அட்ஜஸ்ட் பண்ணலாம்.
5. உங்களது செல்பி மற்றும் போர்ட்ரேட் போட்டோகளை பெர்ஃபெக்ட் பண்ணலாம்
• ஸ்மூத் மற்றும் ஷார்ப் இமேஜ்களுக்காக ஆட்டோ மற்றும் மானுவல் மோடுகள்
• தேர்ந்தெடுக்க எண்ணற்ற ஃபில்டர்களின் வரிசை
• போட்டோவில் உங்கள் முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் வடுக்களை நீக்கம் செய்யலாம்.
• ஃபோட்டோவில் தலைமுடியின் நிறத்தை மாற்றி, பல்வேறு ஹேர் ஸ்டைல்கள் தேர்ந்தெடுக்கலாம்
• பற்களை வெண்மையாக மாற்றலாம்
6. போட்டோகள் எடிட் செய்ய உதவும் ஏராளமான ஃபில்டர்கள்
• வின்டேஜ், ரிட்ரோ, கறுப்பு வெள்ளை, கிரஞ்ச், டிராமா, அனலோக் ஃபில்டர்கள் மற்றும் குளோ எஃபெக்டுகளை தேர்ந்தெடுத்து அப்ளை செய்யுங்கள்.
• வித்தியாசமான கிரே ஷேடுகள், கலர் ஷேடுகள் மற்றும் பெயிண்ட் எஃபெக்டுகளுக்கு உகந்த ஆர்டிஸ்டிக் ஃபில்டர்கள்
7. நூதன ஃபோட்டோ டிரான்ஸ்ஃபாம் டூல்கள்
• குராப் மற்றும் ரொடேட் செய்து உங்களது படங்களுக்கு பெர்ஸ்பெக்டீவ் டிரான்ஸ்ஃபாம் அப்ளை பண்ணுங்கள்.
8. ஸ்டான்டார்டு எடிட்டிங்
• காண்டிராஸ்ட், எக்ஸ்போஷர், ஹ்யூ, சாச்சுரேஷன், இன்டன்சிட்டி, ஷாடோ, மிட் டோன், ஹைலைட்ஸ், டெம்பெரேச்சர், டின்ட் மற்றும் கலர் ஆகியவற்றை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கருவிகளை பயன்படுத்தி உங்களது படங்களை அழகுபடுத்தலாம்.
9. ஃபோக்கஸ் எஃபெக்ட்ஸ்
• உங்களது படங்களில் லென்ஸ் பிளர், போகெ பிளர், மாஸ்க் பிளர் பல்வேறு பிளர் எஃபெக்டுகளை அப்ளை பண்ணலாம்.
• உள் மற்றும் வெளிப்புறங்களில் விக்னெட் எஃபெக்டை அப்ளை பண்ணுங்கள்.
10. வடிவ மேலாண்மை
• படங்களில் உங்களது உடல் வடிவத்தை சரி செய்ய ரிஃபைன் டூல் பயன்படுத்துங்கள்.
11. கொலாஷ்
• கொலாஷ் டெம்பிளேட் மற்றும் கிரிட் லே அவுட்டுகளை பயன்படுத்தி, பல்வேறு படங்களின் பகுதிகளை ஒருங்கிணைத்து ஃபோட்டோ கொலாஷ்களை தயாரிக்கலாம்.
• நீங்கள் கொலாஷை ரீசைஸ் பண்ணலாம், பேக் கிரவுண்ட் கலர் மாற்றலாம் மேலும் கொலாஷின் பார்டர் திக்னஸையும் மாற்றி அமைக்கலாம்.
12. ஃபோட்டோ பிரேம்கள்
• உங்களது படங்களுக்கு லவ், பர்த்டே, கலர், வின்டேஜ் மற்றும் கிரஞ்ச் வகை பிரேம்களை பொருத்தலாம்.
13. ஸ்டிக்கர்
• உங்களது படங்களில் லவ், காமிக், டெக்ஸ்ட், பர்த்டே போன்று பல்வேறு ஸ்டிக்கர்களை அப்ளை செய்யலாம்.
• ஸ்டிக்கர்களின் கலர் மற்றும் ஒளிபுகும் தன்மையை மாற்றி அமைக்கலாம்.
14. டூடுல் மற்றும் வரைபடங்கள்
• புகைப்படங்கள் மீது வரைவதற்கு பல்வேறு டூடுல் பிரஷ்களை பயன்படுத்தலாம்.
• டூடுல் பிரஷின் கலர், திக்னஸ் மற்றும் அளவுகள் மாற்றலாம்.
15. டெக்ஸ்ட்
• படங்கள் மீது டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் மீம்ஸ் சேர்க்கலாம்
• டெக்ஸ்ட் சேர்த்த பின் அதன் திக்னஸ், கலர், ஃபாண்டு மற்றும் ஒளிபுகும் தன்மை மாற்றும் வசதிகள்
இன்றே லைட்-எக்ஸ் ஐ ஆன்ட்ராய்டில் டவுன்லோடு செய்யுங்கள். புகைப்படங்களை எடிட் செய்வது ஒருபோதும் இவ்வளவு எளிதாக இருந்ததில்லை, இனி போட்டோகிராபி என்பது விளையாட்டு தான்!
புதுப்பிக்கப்பட்டது:
20 நவ., 2024